Pages

Friday, August 19, 2011

நீரால் உடல்கழுவி நித்தம்நித மூவேளை...translation

First stanza:

நீரால் உடல்கழுவி நித்தம்நித மூவேளை
சோறால் குடல்கழுவும் சோம்ப பிறவி மல
சேறாம் இடர்கழுவ சேர்ந்தாயே அண்ணலடி
மாறாச் சுடர் தழுவவே.


meaning with quotes
You, lazy dirty incarnate (சோம்ப பிறவி),
who washes the body, with water (நீரால் உடல்கழுவி),
and washes your intestine, thrice a day, with food (நித்தம்நித மூவேளை
சோறால் குடல்கழுவும்),
Thou have now reached the feet of the Lord(சேர்ந்தாயே அண்ணலடி),
to wash away the stumbling block (the body - மல சேறாம் இடர்),
to embrace the unchanging light within your heart (மாறாச் சுடர் தழுவவே) !

Second Stanza:

நாறென வெள்லெலும்பை நன்கிணைத்து கட்டிவைத்து
நாறிடும் மூட்டைச் சதையொட்டி நீர்க்குருதிச்
சேரனதான எண்சான் உடம்பில் உன் நினைவே
சீருரும் தாமரை யாம்.


meaning with quotes
strung well together by the white boney strings (நாறென வெள்லெலும்பை நன்கிணைத்து கட்டிவைத்து),
packed is the stinking sac of flesh,
mixed with blood and water, all bundled, (நாறிடும் மூட்டைச் சதையொட்டி நீர்க்குருதிச்)
as the eight jaan (length) body, (சேரனதான எண்சான் உடம்பில்)
This (body) can boast of only one thing......
the memory on the lord,
shining within as the graceful beautiful lotus (உன் நினைவே
சீருரும் தாமரை யாம்.)


Third stanza:

தொப்புள் கொடிபுடிச்சி தொத்திவந்த இப்பிறப்பு
எப்ப தொடக்கியதோ எப்போ தடங்கிடுமோ
செப்பவே யாரிருக்கா செப்பனிடா பாதையிலே
செப்பாம போகுதே தப்பு.

meaning with quotes
Clinging on to the umbilical cord,
has this birth emerged,(தொப்புள் கொடிபுடிச்சி தொத்திவந்த இப்பிறப்பு)
Where & when did it all start and
when will it all end (எப்ப தொடக்கியதோ எப்போ தடங்கிடுமோ)
Who can explain? செப்பவே யாரிருக்கா
On the unpaved rotten path, செப்பனிடா பாதையிலே
this wrongful event (of birth & death)
is continuing unabated....
the drum playing the death music ,
is playing on & on, without sharing us this secret of
life and death.....(செப்பாம போகுதே தப்பு)

Fourth Stanza:

எம்பாவக் கப்பலில் எங்கோ புறப்பட்டோம்
சம்சாரக் கடலில் சருகாய் இடர்ப்பட்டோம்
வெம்பினை காத்து கலங்குதே இம்மையே
தம்மபயம் எந்தருளை தா.


meaning with quotes
On this ship of sin (this body),
we started somewhere, (எம்பாவக் கப்பலில் எங்கோ புறப்பட்டோம்)
we are struggling on our journey,
totally bound,
by the bonds of this 'samsaric life', (சம்சாரக் கடலில் சருகாய் இடர்ப்பட்டோம்)
we are boiling, struggling & suffering
to save ourselves in this birth, (வெம்பினை காத்து கலங்குதே இம்மையே)
Lord, please shower us with your saving grace !! (தம்மபயம் எந்தருளை தா).

No comments:

Post a Comment