- செவிக்கு உணவில்லாத பொழுது என்கிறார்கள் - அப்படி ஒரு பொழுது எங்கே இருக்கிறது?
- சர்வம் சிவமயம் என்றால் அதில் நல்லதும் கெட்டதும் இரண்டும் அடங்க வேண்டும் - அடங்கும் !
- எண்ணத்தில் நல்லது என்ன தீயது என்ன - எண்ணம் எதுவானாலும் அது தவறே ..எண்ணமே தவறு !
- எண்களில் கடைசி எது - இதற்க்கு பதில் சொன்னால் ஒன்று....பதில் சொல்லவில்லை என்றால் பூஜ்ஜியம் !
No comments:
Post a Comment