- செவிக்கு உணவில்லாத பொழுது என்கிறார்கள் - அப்படி ஒரு பொழுது எங்கே இருக்கிறது?
- சர்வம் சிவமயம் என்றால் அதில் நல்லதும் கெட்டதும் இரண்டும் அடங்க வேண்டும் - அடங்கும் !
- எண்ணத்தில் நல்லது என்ன தீயது என்ன - எண்ணம் எதுவானாலும் அது தவறே ..எண்ணமே தவறு !
- எண்களில் கடைசி எது - இதற்க்கு பதில் சொன்னால் ஒன்று....பதில் சொல்லவில்லை என்றால் பூஜ்ஜியம் !
Monday, November 2, 2009
செவிக்கு உணவில்லாத பொழுது ..
ராஜாவின் சில வித்தியாசமான எண்ணங்கள்...
Monday, October 26, 2009
பூவின் மலர்ச்சி
நாத வெளியினிலே புத்தகத்தின் முன்னுரையிலிருந்து .....
இன்று எல்லாம் உங்களிடம் இருக்கிறது ..பொருள் ஈட்டுவதற்காக படித்தீர்கள் ...படித்தது ஒன்று...தொழில் இன்னொன்று...அதனால் என்ன ..எல்லா வசதியும் உண்டு ...கார் ...பங்களா கம்ப்யூட்டர் .. வீடு...குளிர் சாதன பெட்டி ... ஆனால் எல்லாம் இருந்தும் என்ன பயன்? அதிகாலையில் எழுந்து வாக்கிங் போகும் முகங்களை பாருங்கள்...ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி இருக்கிறதா? ஒரு நாள் மட்டும் வாழும் பூ கூட மலர்ச்சியாக இருக்கிறது...அது அதன் இயல்பு ...இயல்பை தொலைத்த மனிதர்கள் முகத்திலாவது மலர்ச்சியாவது ...ம்ஹூம் !

Sunday, September 20, 2009
Lateral thinking?
நாத வெளியினிலே புத்தகத்தில் இன்னொரு சுவையான கருத்து ராஜா சொன்னது இங்கே உங்களுக்காக...
அவர் கேட்கிறார் படைத்தல், அழித்தல், காப்பாற்றுதல் என்று மூன்று சாமி தேவையா? படைப்பவர் செம்மையாக படைத்திருந்தால், வேறொருவர் காக்க வேண்டிய வேலை இல்லை. காப்பவர் சரியாக இயங்கினால் அழிப்பவருக்கு வேலை இல்லை...நிச்சயம் புதிய சிந்தனை தான் :) நம்புங்கள் , அவர் சத்தியமாக ஒரு ஆத்திகர் தான் ..ஆனால் சதா ஆழமான சிந்தனை உடையவர் ...அதனால் எழுந்த கேள்வி இது :))

Saturday, September 19, 2009
the power of music
In the astrology book 'star signs', author linda goodman says that in ancient times, massive stones and rocks were moved and handled using music as the source of power...that is, by singing a combination of mystical musical notes, ancient people lifted stones and rocks to build architectural beauties that are not possible even by modern technology. Thalaivar Raja also mentions about a similar thing in the book Naadha Veliyinilae...he says (though playfully) that the stones and rocks that were dumped to be used as construction material for the vaigai dam have all listened to his singing and his flute music (played through slender eethai sticks, made by IR himselves, using a type of bamboo)...so mesmerised were they that they would automatically move and go sit in slots that they were supposed to be placed!
Sunday, September 13, 2009
the roots of raaja's mastery in swara bedham
In the book Naadha Veliyinilae, IR says..."when i started playing the harmonium, i wouldnt know which is the Sa (aadhara sadjam0). I would take whichever note the song starts with, as the adhara sadjam...Also, though i knew many raga names, i didnt know the actual swaras that made the ragam...i was all a self-taught man at that time...But whatever be the song, by listening just once or twice, i would be able to play it fully on the harmonium..."
I guess this is why raaja today is a scholar is swarabedham / grahabedham. He makes masterly shifts of the adhara shadjam and creates brilliant songs that all still sound as one coherent unit.
I guess this is why raaja today is a scholar is swarabedham / grahabedham. He makes masterly shifts of the adhara shadjam and creates brilliant songs that all still sound as one coherent unit.
Thursday, September 10, 2009
Nadha Veliyinilae...
i start this blog by thanking a friend of mine who gifted this lovely book 'naadha veliyinilae' for my marriage anniversary. The book is a combination of 3-4 books by raaja. I read it whenever i feel like. And sometimes i wonder, boy, how complicated can he think..
Subscribe to:
Posts (Atom)