நாத வெளியினிலே புத்தகத்தின் முன்னுரையிலிருந்து .....
இன்று எல்லாம் உங்களிடம் இருக்கிறது ..பொருள் ஈட்டுவதற்காக படித்தீர்கள் ...படித்தது ஒன்று...தொழில் இன்னொன்று...அதனால் என்ன ..எல்லா வசதியும் உண்டு ...கார் ...பங்களா கம்ப்யூட்டர் .. வீடு...குளிர் சாதன பெட்டி ... ஆனால் எல்லாம் இருந்தும் என்ன பயன்? அதிகாலையில் எழுந்து வாக்கிங் போகும் முகங்களை பாருங்கள்...ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி இருக்கிறதா? ஒரு நாள் மட்டும் வாழும் பூ கூட மலர்ச்சியாக இருக்கிறது...அது அதன் இயல்பு ...இயல்பை தொலைத்த மனிதர்கள் முகத்திலாவது மலர்ச்சியாவது ...ம்ஹூம் !